Upanishads
Swami Guruparananda

2%

உபநிஷத்துக்கள்‌

(மூலம்‌, எழுத்துப்பெயர்ப்பு, சொற்பொருள்‌, மொழிபெயர்ப்பு, சாரம்‌)

ஸ்வாமி குருபரானந்த

© With the publisher

Published by: Sarada Associates

Copies available at:

Sarada Associates,

11, Club Road, Chetpet, Chennai - 31 Phone : 044 - 8241977 http://www.saradaassociates.com

Sastraprakasika Trust,

Chandra Vilas Apartments,

A-3, No.9, 8th Street, Dr. Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004 (India).

Phone : 044-8475009, 8470311; Fax: 8470579 e-mail: info@sastraprakasika.org http://www.sastraprakasika.org

Srimathi Lingammal Ramaraju Sastraprathista Trust, No.1, Gandhi Kalaimandram Road,

Rajapalayam - 621 117.

e-mail: shatraprathishta@yahoo.com

Price Rs: 75/-

Printed by: Ratna Offset Printers, 40, Peters Road, Royapettah, Chennai 600 014.

ஸம்ஸ்க்ருத-தமிழ்‌ எழுத்துப்பெயர்ப்பு ..................... | குயிப்புகக்‌ க ii முகவஷ்ரை ல்ல 01 முண்ட்கேர்ப்பிஷ்த்‌' கைக்களை 05 மகனொர்ப்நிஷ்த: அகில வவிலைல்ல் Ts 11 AA 109 ககைவல்யேர்பநிஷ்த்‌ க்ளைம்‌ அர தைத்திரீயோபநிஷத்‌ ...........04600000%000%0000000%00%்்்்்்் 231 ஈகாவாஸ்யோய்நிஷ்த்‌.. அலலத 325

மாண்டுக்யொப்நிஷ்த. பவல்‌ 343

ஸம்ஸ்க்ருத - தமிழ்‌ எழுத்துப்பெயர்ப்பு

உயிரெழுத்துக்கள்‌

a ா Be 3 3 7) = அ ஆ இ FE உ, ஊ ரி ஐ T Y எ வளி

1 ல்ரு ஏ & ஐ ஓன்‌ உயிர்மெய்‌ எழுத்துக்கள்‌

க | T | நட்டு

க ௧, ௧, க, Hl

= B |} a ke |

ச ௭, & &. ஞூ

e te] s < a

i L La L, ண a a 4 a

த த, த, த, ந.ன | 7 a «A |

L 1, LL LI, ம

a 4 x] a

| y ல்‌ வ

1} « a Li

ச ஷ ௦ ஹ கூட்டெழுத்துக்கள்‌

a i

ety ஞா

குறிப்புகள்‌

ஒரு மொழியின்‌ சொல்லை இன்னொரு மொழியின்‌ எழுத்துக்‌ களால்‌ எழுதுவதை எழுத்துப்பெயர்ப்பு (₹ஈல5]teration) என்று அழைக்கிறோம்‌, ஒரு மொழியிலுள்ள சொல்லின்‌ பொருளை மற்றொரு மொழியில்‌ கூறுவதை மொழிபெயர்ப்பு (Tரகா5]tion) என்று அழைக்கிறோம்‌.

. ஏ என்ற ஸம்ஸ்க்ருத எழுத்திற்கு ச, என்று எழுத்துப்‌ பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. சக்தி என்ற சொல்லில்‌ உள்ள ௪ என்ற எழுத்தை எவ்விதம்‌ உச்சரிக்கிறோமோ அவ்விதம்‌ ச, ௫) என்ற எழுத்து உச்சரிக்கப்படவேண்டும்‌.

ஸம்ஸ்க்ருத-தமிழ்‌ எழுத்துப்‌ பெயர்ப்பில்‌ கொடுத்துள்ள எழுத்துக்கள்‌ எழுத்துப்பெயர்ப்பில்‌ மட்டும்‌ பயன்படுத்தப்‌ பட்டுள்ளன. மொழி பெயர்ப்பில்‌, வழக்கத்தில்‌ உள்ள தமிழ்‌ எழுத்துக்களே பயன்‌ படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக வ: என்ற சொல்‌ எழுத்துப்‌ பெயர்ப்பில்‌ பக்தி: என்றும்‌, மொழிபெயர்ப்பில்‌ பக்தி என்றும்‌ எழுதப்படும்‌.

ஸம்ஸ்க்ருதத்தில்‌ உள்ள உயிரெழுத்தான % என்பது உயிரெழுத்‌ தாகவே வரும்பொழுது ரி என்றும்‌ உயிர்மெய்‌ எழுத்தாக வரும்‌ பொழுது ௬ என்றும்‌ உச்சரிக்கப்படுகிறது.

உதாரணமாக ௯ - ரிக்‌ சுள்‌ - க்ருதம்‌.

ச - வரிசையில்‌ வரும்‌ 51 என்ற எழுத்தும்‌ ஏ என்ற கூட்டெழுத்தும்‌ ஞ என்றே எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. 5 என்ற எழுத்தில்‌ துவங்கும்‌ சொற்கள்‌ இல்லை. இவ்வெழுத்து மெய்‌ யெழுத்தாக சொற்களில்‌ காணப்படும்‌. கூட்டெழுத்தான 7 உயிர்மெய்‌ எழுத்தாக சொற்களில்‌ அதிகமாக காணப்படும்‌.

6. ஒரு சொல்லிற்கு மேல்‌ இருக்கின்ற புள்ளியானது ம்‌ என்னும்‌ எழுத்தைக்‌ குறிக்கிறது. உதாரணம்‌ வ்‌ - அஹம்‌

7. ஒரு சொல்லின்‌ இறுதியில்‌ வருகின்ற : இவ்விதமான மேலும்‌ கீழும்‌ வருகின்ற இரு புள்ளிகள்‌ விஸர்கம்‌ என்று அழைக்கப்‌ படுகிறது. இதன்‌ உச்சரிப்பு இதற்கு முன்‌ வரும்‌ எழுத்தைப்‌ பொறுத்து அமையும்‌.

உதாரணம்‌: ர: ராம: -. ராமஹ கான: கவி: - கவிஹி Te: குரு: - குருஹு எ: அங்கை,: - அங்கைஹி Ye: ம்ருத்யோ: - ம்ருத்யோஹோ

8. ஸம்ஸ்க்ருத எழுத்துக்களின்‌ சரியான உச்சரிப்புக்களை முறையாக ஸம்ஸ்க்ருதம்‌ கற்றவர்களிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டும்‌.

9, ஓவ்வோர்‌ உபநிஷத்துக்களின்‌ சாரத்தில்‌ அடைப்புக்‌ குறிகளில்‌ இருக்கின்ற எண்கள்‌ அந்தந்தப்‌ பகுதியிலுள்ள மந்த்ரத்தின்‌ எண்களைக்‌ குறிக்கின்றன.

Internet Archive — public domain